இன்றைய திவ்ய தரிசனம் (22/07/24)

இன்றைய திவ்ய தரிசனம் (22/07/24)அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி,ஆஞ்சநேய சுவாமி முத்தங்கியில் திவ்ய சேவை,ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்,பட்டை கோவில்,சேலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கண்ணனூர்

அருள்மிகு கண்ணனூர் மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     மாரியம்மன், காளியம்மன் அம்மன்         :     இரட்டை அம்பாள் தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     சஞ்சீவி தீர்த்தம் ஊர்             :     கண்ணனூர் மாவட்டம்       :     சேலம்   ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, கேரளத்தில் உள்ள கண்ணனூர் அம்மன் சிலையை பக்தர்கள் குதிரையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது சேரநாட்டில் இருந்த இந்த பகுதிக்கு வந்தபோது […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் நங்கவள்ளி

அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     சோமேஸ்வரர் அம்மன்    :     சவுந்தரவல்லி ஊர்       :     நங்கவள்ளி மாவட்டம்  :     சேலம்   ஸ்தல வரலாறு: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நங்கவள்ளி பகுதி பெரும் காடாக இருந்தது. அப்போது ஆந்திர மாநிலத்திலுள்ள மக்கள் தங்கள் பசுக்களுடன் இப்பகுதிக்கு பிழைக்க வந்தனர். அவர்களில் “தொட்டிநங்கை’ என்ற பெண்மணி ஒரு கூடையுடன் வந்து கொண்டிருந்தாள். கூடை கனத்தது. இறக்கி பார்த்தபோது, உள்ளே ஒரு சாளக்கிரம […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கஞ்சமலை

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      பாலமுருகன் ஊர்        :      கஞ்சமலை மாவட்டம் :      சேலம்   ஸ்தல வரலாறு: திருமால் ஒருமுறை தன் மருமகன் முருகப் பெருமானைக் காணச் சென்றார். அவரிடம் முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதைக்குறைவாக நடந்ததால் முருகனுக்கு கோபம் ஏற்பட்டது. மயிலை கல்லாகும்படிச் சாபமிட்டார். மயில் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் மயிலின் தவத்துக்கிரங்கிச் சாப […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் சேலம்

அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோட்டை மாரியம்மன் தல விருட்சம்   :     அரச மரம் தீர்த்தம்         :     மணிமுத்தாறு ஊர்             :     சேலம் மாவட்டம்       :     சேலம்   ஸ்தல வரலாறு: கொங்கு மண்டலம் மலை வளமும், மண் வளமும், தமிழ் கமழ விளங்கிய நாடாக விளங்கியது. சேலம் சேரநாட்டின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை […]

சங்கர் கபே, ஏத்தாப்பூர்

சங்கர் கபே, ஏத்தாப்பூர் ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் போது ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அருகிலுள்ள சங்கர் கபே, சென்று உணவருந்தி பாருங்கள். மிக சுத்தமான தரமான பிராமண சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும் என்றால் அதுவும் இரைச்சல் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கான சரியான தேர்வாக சங்கர் கபே இருக்கும். எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த சைவ உணவகமாக சில உணவகங்களை பட்டியலிட்டால் அதில் முதன்மையான உணவகமாக சங்கர் கபேவை சொல்வேன். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்ல […]

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா சேலம்

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..  

சேலம் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா…

சேலம் மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகர் காலண்டர் வழங்கும் விழா… 02.01.2022 ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக 2022-ன் ஆண்டிற்கான காலெண்டர் கொடுக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றபோது எடுத்த புகைப்படங்கள்.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by