நன்றி சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு

நன்றி சென்னை விமான நிலைய நிர்வாகத்திற்கு 2 இருக்கைகளுக்கு நடுவே உள்ள இருக்கையில் அமரக் கூடாது என்கிற சரி இல்லாத நடைமுறையை சென்ற முறை விமான நிலையம் சென்றபோது விமான நிலைய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தேன். நான் சுட்டி காட்டி இருந்த மற்றும் நான் சொன்ன அந்த விஷயத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் சரியான முறையில் எடுத்துக் கொண்டு குறையை சரி செய்து விட்டார்கள் என்கின்ற விஷயத்தை உங்களுக்கு இப்போது சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நல்ல அதிகாரிகள் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by