அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில் வரலாறு மூலவர் : சுவாமிநாத பாலமுருகன் உற்சவர் : பாலமுருகன் தல விருட்சம் : வன்னி ஊர் : வானகரம் மாவட்டம் : திருவள்ளூர் ஸ்தல வரலாறு: வேடர் குலத்தின் தலைவர் நம்பிராஜனின் மகளாக அவதரித்த வள்ளி, திருத்தணி மலையில் தனது தோழியருடன் தங்கியிருந்தாள். ஒருநாள் முருகப்பெருமான் முதியவர் வேடம் தாங்கி, வள்ளியை தேடிச் சென்றார். முதியவரைக் கண்டு ஒதுங்கிய வள்ளி, அவரை […]