இன்றைய திவ்ய தரிசனம் (21/01/25)அருள்மிகு ஸ்ரீ பரிமளரங்கநாத பெருமாள்,அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,திருஇந்தளூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (21/01/25)அருள்மிகு ஸ்ரீ பரிமளரங்கநாத பெருமாள்,அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,திருஇந்தளூர்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர் தாயார் : பரிமள ரங்கநாயகி, சந்திரசாப விமோசன வல்லி தீர்த்தம் : இந்து புஷ்கரிணி புராண பெயர் : திருஇந்தளூர் ஊர் : திரு இந்தளூர் மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : அம்பரீசன் என்ற அரசன் பல ஆண்டுகளாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தான். நினைத்ததை எல்லாம் பெற்றுத் தரும் விரதம் […]