அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குரக்கா

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     குந்தளேஸ்வரர் அம்மன்         :     குந்தளாம்பிகை தல விருட்சம்   :     வில்வம் புராண பெயர்    :     திருக்கரக்காவல் ஊர்             :     திருக்குரக்கா மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by