நரியே பரியாகும் போது?? சிறகுகள் 11

நரியே பரியாகும் போது?? சிறகுகள் 11 திருமணமாகவில்லை குழந்தை இல்லை கடன் தொல்லை சுற்றம் புரிந்து கொள்ளவில்லை அனைவரும் ஏமாற்றுகிறார்கள் எதிர்காலம் குறித்து பயமாக உள்ளது அந்த செலவுக்கு பணத்திற்கு என்ன செய்வேன் எனக்குப் பிறகு என் குடும்பம் என்ன ஆகும் என ஆயிரம் கேள்விகள் ஒவ்வொருவருக்கும் உண்டு மூல கேள்விக்கான பதிலை புரிந்து கொண்டு விட்டால் வாழாத வாழ்க்கையை கூட ரசித்து வாழ முற்பட்டு விடுவோம் அந்த பதில் நீ இந்த பூமிக்கு வருவதற்கு முன் […]

சொத்து சண்டை சிறகுகள் 10

சொத்து சண்டை சிறகுகள் 10 எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள் உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும் பல பிரச்சனைகள் தானாக சரியாகும் அல்லது அந்த பிரச்சனைகள் வந்த வழியே காணாமல் போய்விடும் அல்லது பிரச்சனைகள் காரணத்துக்காக வந்தது என்பது புரிந்துவிடும் இதைச் சொல்வதற்குக் காரணம் நிறைய பேர் என்னிடம் சொத்து பிரச்சனைகளை முன் வைக்கின்றார்கள். கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் எனக்கும் உங்களுக்கும் நன்கு தெரியும் ஒரு பக்க எதிர்பார்ப்பு சரி இன்னொரு பக்க எதிர்பார்ப்பு தவறு என்று […]

ஆணுக்கு மடி பெண்ணுக்கு தோள் அப்பனுக்கு? சிறகுகள் 8

ஆணுக்கு மடி பெண்ணுக்கு தோள் அப்பனுக்கு? சிறகுகள் 8 அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியலை நல்ல ஆழ்ந்த தூக்கம் எனக்கு என் வீட்டில் எப்போது தேவைப்பட்டாலும் என் மகளுடைய படுக்கையில் படுத்து அவளுக்கே அவளுக்கான போர்வையை மேல் போர்த்தி கொண்டு கண்ணை சற்று மூடுவது போல் செய்தாலே போதும். தூக்கம் அதுவும் அசாத்திய தூக்கம் எங்கிருந்து தான் வரும் என்று இன்றுவரை என்னால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு தூக்கம்,ஆனந்த தூக்கம் வந்துவிடும் தாயின் நூல் […]

நாய்கள் 2 சிறகுகள் 8

நாய்கள் 2 சிறகுகள் 8 ஷாகி என்று ஒரு தெரு நாய் எனக்கே எனக்காக என்று சொல்லும் அளவிற்கு என்னுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தது. வயோதிகம் மற்றும் உடல்நிலை காரணமாக ஷாகி மறைந்த பிறகு வேறு எந்த நாயுடனும் எனக்கு பெரிய ஈடுபாடு ஏற்படவில்லை. அதிலிருந்து வேறு எந்த நாயையும் எனக்கும் பிடிக்கவில்லை. வேறு எந்த நாயுக்கும் என்னையும் பிடிக்கவில்லை… இருந்தாலும் சில மாதங்களுக்கு பிறகு ஷாகியுடைய அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட ஒரு குட்டி ஷாகிக்கு […]

இறை குறிப்புகள் சிறகுகள் 7

இறை குறிப்புகள் சிறகுகள் 7 Servion என்கின்ற மென்பொருள் நிறுவனத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போது சுப்பு என்று ஒரு அதிகாரி எனக்கு அறிமுகமானார். நல்ல நட்பு என்பதால் ஒரு முறை என்னை கவிஞர் பிறைசூடனை பார்க்க சொன்னார். அதற்கு காரணம் நான் வேலை பார்த்த நிறுவனத்திற்கு என்று அதன் பயிற்சிப் பிரிவுக்காக ஒரு துணை நிறுவனம் இருந்தது. அதை நான் வாங்க முயற்சி செய்த போது சில குழப்பங்கள் எனக்கு இருந்தது. அப்போதுதான் காமேஷ் @ […]

பேரம் சிறகுகள் 5

பேரம் சிறகுகள் 5 சமீபத்தில் என்னுடைய வீட்டிலிருந்து 10 கட்டிடம் தள்ளி பூ மற்றும் கீரை வியாபாரம் செய்யும் பெண்ணிடம் சென்னையில் பிறந்து சென்னையில் வாழும் சென்னை மட்டுமே தெரிந்த (நமக்கு தெரியும் ல) ஒரு மனிதர் வோல்வோ காரில் இருந்து இறங்கி விலை எல்லாம் அதிகம் சொல்லாதம்மா 10 வாழை இலை வேண்டும் இன்றைக்கு அம்மாவாசை என்றதும் பூ விக்கின்ற அந்த அம்மா சொன்ன விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு […]

மண் சிறகுகள் 3

மண் சிறகுகள் 3 நாம் இந்த மண்ணில் விளைவதைத்தான் சாப்பிடுகின்றோம். அந்தச் சாப்பாடு நமக்குள் போய் நம்முடைய உடலை முழுமையடையச் செய்கிறது. நாம் சாப்பிடுகிற எல்லாமே மண்தான் என்பதை நாம் மறந்து மண்ணை மலடாக்கி கொண்டிருக்கின்றோம். மண்ணை அதன் போக்கில் மண்ணாக இருக்க விட்டோம் என்றால் நாம் மண்ணாக மாறும் நாள் கொஞ்சம் தள்ளி போகும். மண் மண்ணாக இருக்க நாம் மண்ணாக மாறுவதை தள்ளிப்போட முடிந்தால் மரம் வளர்ப்போம். முடியாவிட்டால் யாரோ வைத்த மரத்தை வெட்டாமல் […]

சிறகுகள் 1 நம்ம ஊரு செம ஜோரு…

நம்ம ஊரு செம ஜோரு… சிறகுகள் 1 இப்ப எல்லாம் அதிகம் வீட்டில் இருப்பதால் காலை விடியல் சென்னை மாநகராட்சியின் நம்ம ஊரு செம்ம ஜோரு பாட்டோட தான் எந்த பிதாமகன் இந்த ஐடியாவை கொடுத்தது என்று தெரியல. பட்டாசு வெடித்தால் ஒலி மாசு என்றால் இந்த பாட்டுக்கும் அது பொருந்தும் என நினைக்கின்றேன். மக்கள் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்யலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இந்த விஷயத்தை சொல்லலாம். இருந்தாலும் இப்போது குப்பை எடுப்பவர்கள் மிகவும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by