அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : சேவுகப் பெருமாள் தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : புஷ்கரிணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர் ஊர் : சிங்கம்புணரி மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு: பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து […]