அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்… வேதாரண்யம்

அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில் வேதாரண்யம்   மூலவர்                      :     திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்) அம்மன்                    :     வேதநாயகி தல விருட்சம்       :     வன்னிமரம், புன்னைமரம் தீர்த்தம்                    :     வேததீர்த்தம், மணிகர்ணிகை புராண பெயர்    :     திருமறைக்காடு […]

கொஞ்சம் சிவம்

கொஞ்சம் சிவம் 1) சிவசின்னங்களாக போற்றப்படுபவை திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம் 2) சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்.. ஐப்பசி பவுர்ணமி 3) சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.. தட்சிணாமூர்த்தி 4) ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) 5) காலனை உதைத்து காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.. திருக்கடையூர் 6) ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம். பட்டீஸ்வரம். 7) ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by