சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்: பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம் பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில். இறைவன் – ஆதிபுரீஸ்வரர் புற்றிடங்கொண்டார் படம்பக்கநாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் ஆனந்தத்தியாகர் மாணிக்கம். இறைவி – திரிபுரசுந்தரி வடிவுடையம்மை வடிவுடை. தலமரம் – மகிழ மரம். தீர்த்தம் – பிரம தீர்த்தம். புராண பெயர் […]