அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் வரலாறு மூலவர் : சக்கரபாணி தாயார் : விஜயவல்லி தாயார் தீர்த்தம் : மகாமக குளம் ஊர் : கும்பகோணம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: ஜலந்தராசுரன் என்ற அசுரனை அழித்து வருமாறு, திருமால் தனது சக்கராயுதத்தை அனுப்பினார். அதன்படி பாதாள உலகத்தில் இருந்த அசுரனை அழித்த சக்கராயுதம், கும்பகோணம் திருத்தலத்தில் பொன்னி நதியில் நடுவில் பூமியை பிளந்து கொண்டு மேலெழுந்து வந்தது. அப்பொழுது புண்ணிய நதியில் […]