அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : தீர்த்தகிரீசுவரர் அம்மன் : வடிவாம்பிகை தல விருட்சம் : பவளமல்லிமரம் தீர்த்தம் : ராமதீர்த்தம், குமாரர், அகத்தியர்,கௌரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : தவசாகிரி ஊர் : தீர்த்தமலை மாவட்டம் : தர்மபுரி ஸ்தல வரலாறு : ராமர் இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. வனவாசத்தின் போது ராமனோடு […]