அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பட்டீஸ்வரர் அம்மன் : பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம் : புளியமரம், பனைமரம் ஊர் : பேரூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். […]