அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் (மருதமலை)

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்ரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     மருதமரம் தீர்த்தம்         :     மருது சுனை புராண பெயர்    :     மருதவரை ஊர்             :     மருதமலை மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : நவகோடி சித்தர்களில்  முதன்மையானவர்கள் பதினெண் சித்தர்கள், அதில் பாம்பாட்டி சித்தரும் ஒருவர். பாம்பாட்டிசித்தர் வாழ்ந்த காலம் கி.பி […]

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா… ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை யின் மூலம் கோயம்புத்தூர் காந்திபுரம் , கமலம் துரைசாமி மஹாலில் 26.12 .2021 ஞாயிற்றுக்கிழமை முருகர் காலண்டர் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள்… இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள வாஸ்து குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்….

நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! – விரைவில் !!!

நிழலே நிஜம்!! – உங்கள் கனவு தேசத்தின் திறவுகோல்!! விரைவில் சென்னை,கோவை,நெல்லை, நாமக்கல்… For registration: Contact through *WhatsApp* திரு.சாய் சிவா *9442636363*

கோனியம்மன் திருக்கோயில்:

கோனியம்மன் திருக்கோயில்:  கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள். தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள். இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by