அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… | கழுகு மலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கழுகாசல மூர்த்தி (முருகன்) அம்மன்    :     வள்ளி, தெய்வானை ஊர்       :     கழுகு மலை மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு […]

அறிந்த கோயில்கள், அறியாத ரகசியங்கள் உவரி

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     சுயம்புநாதர் அம்மன்         :     பிரம்பசக்தி தல விருட்சம்   :     கடம்பமரம் தீர்த்தம்         :     தெப்பகுளம் புராண பெயர்    :     வீரைவளநாடு ஊர்             :     உவரி மாவட்டம்       :     திருநெல்வேலி   திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த… உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவபெருமான் ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் உவரி, மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக […]

அறிந்த கோயில்கள்; அறியாத ரகசியங்கள்… கன்னியாகுமரி

முக்கடல் நாயகி குமரி பகவதி அம்மன் கோயில் வரலாறு   மூலவர்         :     தேவிகன்னியாகுமரி – பகவதி அம்மன் உற்சவர்         :     தியாக சவுந்தரி, பால சவுந்தரி தீர்த்தம்         :     பாபநாசதீர்த்தம் புராண பெயர்    :     குமரிகண்டம் ஊர்             :     கன்னியாகுமரி மாவட்டம்       :     கன்னியாகுமரி   ஸ்தல வரலாறு : குமரி அம்மன் என்ற தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள குமரி அம்மன் ‘ஸ்ரீபகவதி அம்மன்’, ‘துர்காதேவி’ […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருவாலி, திருநகரி

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில் வரலாறு, திருவாலி, திருநகரி   மூலவர்         :     அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம், வேதராஜன் உற்சவர்         :     திருவாலி நகராளன், கல்யாண ரங்கநாதன் தாயார்          :     பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி), அமிர்த வல்லி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     இலாட்சணி புஷ்கரிணி புராண பெயர்    :     ஆலிங்கனபுரம் ஊர்             :     திருவாலி, திருநகரி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பவானி

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சங்கமேஸ்வரர் சங்க முகநாதேஸ்வரர் அம்மன்         :     வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார்    மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி தல விருட்சம்   :     இலந்தை தீர்த்தம்         :     காவிரி, பவானி, அமிர்தநதி, சூரிய தீர்த்தம், சக்கர தீர்த்தம், தேவ தீர்த்தம் புராண பெயர்    :     திருநணா, பவானி முக்கூடல் ஊர்             :     பவானி மாவட்டம்       :     ஈரோடு   […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்

சிவன்மலை முருகன் கோயில் வரலாறு   மூலவர்         :     சுப்ரமணிய சுவாமி உற்சவர்         :     வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் அம்மன்         :     வள்ளி, தெய்வானை தல விருட்சம்   :     தொரட்டி மரம் தீர்த்தம்         :     காசி தீர்த்தம் புராண பெயர்    :     பட்டாலியூர் ஊர்             :     சிவன்மலை, காங்கேயம் மாவட்டம்       :     திருப்பூர்   ஸ்தல வரலாறு : தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன் இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் திருமழிசை

அருள்மிகு ஜெகந்நாத பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்         :     ஜெகந்நாதப்பெருமாள் தாயார்          :     திருமங்கைவல்லி தல விருட்சம்   :     பாரிஜாதம் தீர்த்தம்         :     பிருகு புஷ்கரிணி ஊர்             :     திருமழிசை மாவட்டம்       :     திருவள்ளூர்   கடவுளின் அருளோடு, மகம் நட்சத்திரத்தில் உதித்த திருமழிசை ஆழ்வார் பிறந்த புண்ணிய பூமி இந்த திருமழிசை. இவர் திருமாலின் சக்ராயுதத்தின் அம்சமாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சுசீந்திரம்

தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     தாணுமாலையர் தல விருட்சம்   :     கொன்றை தீர்த்தம்         :     பிரபஞ்சதீர்த்தம் புராண பெயர்    :     ஞானாரண்யம் ஊர்             :     சுசீந்திரம் மாவட்டம்       :     கன்னியாகுமரி   சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.   ஸ்தல வரலாறு : இன்று […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பண்பொழி

திருமலை முத்துக்குமார சுவாமி கோயில் வரலாறு   மூலவர்   :     குமாரசுவாமி தீர்த்தம்    :     பூஞ்சனை தீர்த்தம் ஊர்       :     பண்பொழி மாவட்டம்  :     தென்காசி   ஸ்தல வரலாறு : முன்னொரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டும் இருந்தது. அந்த வேலுக்கு, பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளிய மரத்தடியில் அர்ச்சகர் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் நாமக்கல்

நாமக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் குடைவரைக் கோயில் வரலாறு   மூலவர்   :     லட்சுமி நரசிம்மர் தாயார்     :     நாமகிரித் தாயார் ஊர்       :     நாமக்கல் மாவட்டம்  :     நாமக்கல்   ஸ்தல வரலாறு : ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. பக்த பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்கி இமய மலையை அடைந்து சாளக்கிராமமாக உருமாறினார். நரசிம்ம அவதாரம் நிறைவுற்ற பிறகும் திருமால் வைகுண்டம் திரும்பாதது குறித்து திருமகள் விசனம் கொண்டாள். திருமாலைத் தேடிக்கொண்டு பூவுலகம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by