இன்றைய திவ்ய தரிசனம் (06/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (06/10/23) அருள்மிகு ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள், புரட்டாசி திருகல்யாண உற்சவம் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (05/10/23) அருள்மிகு மகாலிங்கசுவாமி, அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (04/10/23) அருள்மிகு அண்ணன் பெருமாள் சமேத பூவார் திருமகள், பத்மாவதி தாயார் புரட்டாசி ப்ரம்மோத்ஸவம் புறப்பாடு அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்), மயிலாடுதுறை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (03/10/23) அருள்மிகு முத்துக்குமார சாமி, அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (02/10/23) அருள்மிகு கூடலழகர், அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (01/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/10/23) அருள்மிகு ஸ்ரீ அஷ்டமச வரத ஆஞ்சநேயர், புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனம் ஸ்ரீ அஷ்டமச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில், பீளமேடு, கோயம்புத்தூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/09/23) அருள்மிகு காளத்தியப்பர் உடனமர் அன்னை ஞானப்பூங்கோதை, அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், திருக்காளத்தி, காளஹஸ்தி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/09/23) உடுப்பி அருள்மிகு ஶ்ரீ கிருஷ்ணர், ஆனந்த சதுர்தசி அலங்காரம் சேவை, அருள்மிகு கிருஷ்ணர் திருக்கோயில், உடுப்பி – மங்களூரு, கர்நாடகா மாநிலம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (28/09/23) அருள்மிகு ஸ்ரீ பூமாதேவி தாயார் சமேத ஸ்ரீ ஒப்பிலியப்பன் சுவாமி, புரட்டாசி பிரம்மோற்சவம் சிக்குதாடை சேவையில் ஸ்ரீ பொன்னப்பன் கோ ரதத்தில் வீதி உலா. அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம், கும்பகோணம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (27/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (27/09/23) அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பாள், அன்னை ஸ்ரீ கற்பகாம்பாள் தங்கரத புறப்பாடு, அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by