அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… கோயம்புத்தூர்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோனியம்மன் தல விருட்சம்   :     மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம் ஊர்             :     கோயம்புத்தூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி […]

கோனியம்மன் திருக்கோயில்:

கோனியம்மன் திருக்கோயில்:  கோவை நகரின் மூன்று கண்கள் போல விளங்கும் கோயில்களில் ஒன்றாக வீற்றிருந்து பராசக்தியின் ஓர் உருவாக கோனியம்மன் அருள்புரிகிறாள். தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள். இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by