அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கொளஞ்சியப்பர் தல விருட்சம் : கொளஞ்சிமரம் தீர்த்தம் : மணிமுத்தாறு ஊர் : மணவாளநல்லூர், விருத்தாசலம் மாவட்டம் : கடலூர் ஸ்தல வரலாறு: இன்று ‘விருதாச்சலம்’ என்று அழைக்கப்படும் இந்த ஊரானது பல நூற்றாண்டிற்கு முன்பு ‘திருமுதுகுன்றம்’ என்ற பெயரில் இருந்தது. சிறுவயதில் தேவாரம் பாடிய சுந்தரர் திருமுதுகுன்றம் பகுதிக்கு வருகை தந்தார். இந்த ஊரில் இருந்த பழமலைநாதர் கோவிலில் […]