கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]