அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோனியம்மன் தல விருட்சம் : மகிழ மரம், அரச மரம், நாகலிங்க பூ மரம் ஊர் : கோயம்புத்தூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு : கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி […]