காத்தாயி அம்மன் கோவில்: காத்தாயி அம்மன் நாட்டுப்புறத் தெய்வமாகும்.இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக காட்சியளிக்கிறாள். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ளது. மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை பூங்குறத்தியம்மை. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : காட்டுமன்னார் கோவில். மாவட்டம் : கடலூர். தல வரலாறு : […]