தேட வேண்டுமானால் ஓடு

தேட வேண்டுமானால் ஓடு Accenture நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் அவர்களுடைய விரிவான பேட்டி ஒன்று Harvard Business Review இதழில் வெளியாகியுள்ளது அதில் வேலை தேடுவோரிடம் கண்டிப்பாக இருக்கவேண்டிய தாங்கள் எதிர்பார்க்கிற திறன் என்று அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொன்ன விஷயம் புதியவற்றை விரைவாக கற்கும் திறன் இதைப் பரிசோதிப்பதற்காக அவர் கல்லூரி மாணவர்களிடம் கேட்ட ஒரே கேள்வி கடந்த 6 மாதத்தில் உங்களுடைய கல்லூரிப் பாடங்களுக்கு வெளியில் என்ன கற்றீர்கள்? இந்தக் கேள்விக்கான […]

விளக்கேற்றுத் திருமணம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட கார்காத்த வேளாளர் என்கிற சமூகத்தில் விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )என்று ஒரு வைபவம் உண்டு. திருமண விழாவைப் போல் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெறும். பெண் குழந்தையின் தாய்மாமன்/தாத்தா அப்பெண்ணின் கழுத்தில் வெள்ளிக் கம்பியில் தங்கமணிகள் பவளங்கள் 9 கோர்த்துள்ள குதச்சிமணி என்று அழைக்கப்படும் அணிகலனை அணிவிக்கும் சடங்குதான் விளக்கேற்றுத் திருமணம் எனப்படும். பெண் ருது ஆவதற்கு முன் அந்த பெண்ணின் 7 அல்லது 9 அல்லது 11 வயதில் […]

வேலவா!!

வேலவா விளையாட்டுடனேயே வாழ்க்கைப் பாடம் நடத்துவதில் உன்னைவிட தேர்ந்தவர் எவர் உண்டு… காரிமங்கலத்திற்கு ஸ்ரீராமருக்காக சென்றிருந்த பொழுது பயமறியா ஒரு குட்டி குழந்தையுடன் ஒரு செல்ல விளையாட்டு என்னுடன் விளையாடும் இந்த குழந்தையின் பெயர் வேலவன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி எவ்வளவு இலக்கண சுத்தமான எம்பெருமானின் பெயர் பெயருக்கு ஏற்றார் போலவே துளியும் பயம் இல்லாமல் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற மனதுடன் முருகனுக்கு வீரபாகு போல என்னுடன் வந்தமர்ந்து கொண்டது எனக்கு இருந்த பசியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by