அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குலசேகரன்பட்டினம்

அருள்மிகு குலசை முத்தாரம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முத்தாரம்மன் , ஞானமூர்த்தி அம்மன்         :     முத்தாரம்மன் தல விருட்சம்   :     வேம்பு தீர்த்தம்         :     வங்கக்கடல் புராண பெயர்    :     வீரைவளநாடு ஊர்             :     குலசேகரன்பட்டினம் மாவட்டம்       :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு: வரமுனி என்ற ஒரு அசுரன் இருந்தார். தவ வலிமை பெற்றிருந்த அவர், மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஒருநாள் அகத்திய முனிவர் வந்தபொழுது, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by