இன்றைய திவ்ய தரிசனம் (07/01/25)அருள்மிகு அழகிய கூத்தர்,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (07/01/25)அருள்மிகு அழகிய கூத்தர்,அருள்மிகு அழகியகூத்தர் திருக்கோயில்,இராஜவல்லிபுரம், செப்பறை,திருநெல்வேலி.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (06/01/25)அருள்மிகு நடராஜ பெருமான்,அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,குற்றாலம்,தென்காசி மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் மூலவர் : குற்றாலநாதர் அம்மன் : குழல்வாய்மொழி, பராசக்தி (2 அம்மன் சன்னதிகள்) தல விருட்சம் : குறும்பலா தீர்த்தம் : சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி புராண பெயர் : திரிகூட மலை ஊர் : குற்றாலம் சிவன் தனது பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்திய பஞ்ச சபை கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சிவன் திரிபுர தாண்டவம் செய்த சித்திர சபையைக் […]