குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சண்முகநாதர் அம்மன் : வள்ளி, தெய்வானை தல விருட்சம் : அரசமரம் தீர்த்தம் : தேனாறு புராண பெயர் : அரசவனம் ஊர் : குன்றக்குடி மாவட்டம் : சிவகங்கை ஸ்தல வரலாறு : முருகப் பெருமானின் வாகனம் மயில் என்பது நமக்குத் தெரியும். சூரசம்ஹாரத்தின் போது மரமாக நின்ற சூரனை சக்தி வேல் கொண்டு முருகப் பெருமான் […]