அருள்மிகு குறுக்குத்துறை முருகன் கோயில் வரலாறு ஆற்றின் நடுவே ஒரு அதிசய முருகன் கோயில் மூலவர் : சுப்பிரமணிய சுவாமி. தீர்த்தம் : தாமிரபரணி. சிறப்பு : குடைவறைத் திருமேனி. ஊர் : குறுக்குத்துறை மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: இறைவன் அருள்புரியும் நிலையங்களாக ‘காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும் யாறுங் குன்னும் வேறுபல் வைப்பும்’ என திருமுருகாற்றுப்படையும், ‘என்றும் உலவாது உலவும் யாதொறு உலாவுங் குன்றுதொறும் உலாவும் […]