அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… | கழுகு மலை

அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கழுகாசல மூர்த்தி (முருகன்) அம்மன்    :     வள்ளி, தெய்வானை ஊர்       :     கழுகு மலை மாவட்டம்  :     தூத்துக்குடி   ஸ்தல வரலாறு : முற்காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் வனமாக இருந்தது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் தன் இருப்பிடத்தை அமைத்து ஆட்சி புரிந்து வந்தான். அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பிள்ளையார்பட்டி

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு         மூலவர்         :     கற்பக விநாயகர் தல விருட்சம்   :     மருதமரம் ஊர்             :     பிள்ளையார்பட்டி மாவட்டம்       :     சிவகங்கை   எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது.   ஸ்தல வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஒத்தக்கடை நரசிம்மர்

யானைமலை ஒத்தக்கடை நரசிம்மர் கோயில் வரலாறு   மூலவர்   :     யோக நரசிம்மர் தாயார்     :     நரசிங்கவல்லி தாயார் தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம் ஊர்       :     யானைமலை ஒத்தக்கடை மாவட்டம்  :     மதுரை   நன்மை, தீமை என இரண்டும் கலந்தவாறு தான் உலகம் இருக்கிறது. எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். அப்படி தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by