காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்: திருக்கச்சியேகம்பம் – எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். அதிசயங்கள் : மூலவர் : ஏகாம்பரநாதர் அம்மன் : காமாட்சி தல விருட்சம் : மாமரம் பழமை : 1000 – 2000 ஆண்டுகள் தல வரலாறு : கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது அம்பாள் அவரது இரண்டு […]