அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்ரமணியன் அம்மன்         :     கஜவள்ளி ஊர்             :     உத்திரமேரூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு:   உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார்          :     கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்         :     கவுரி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கார்வானம் ஊர்             :     திருக்கார்வானம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்கள்வனூர்

திருக்கள்வனூர் கள்வப் பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்        :     கள்வப்பெருமாள் (ஆதிவராகர்) தாயார்          :     சவுந்தர்யலட்சுமி தீர்த்தம்         :     நித்யபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கள்வனூர் ஊர்             :     திருக்கள்வனூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மகாபலிபுரம்

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வரலாறு   மூலவர்        :     ஸ்தலசயனப்பெருமாள் உற்சவர்        :     உலகுய்ய நின்றான் தாயார்          :     நிலமங்கைத் தாயார் தல விருட்சம்   :     புன்னை மரம் தீர்த்தம்         :     புண்டரீக புஷ்கரணி புராண பெயர்    :     திருக்கடல் மல்லை ஊர்             :     மகாபலிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஏழாம் அரசனான மல்லேஸ்வரனின் […]

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருபவளவண்ணம்

அருள்மிகு பவளவண்ணபெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பவளவண்ணர் தாயார்          :     பவழவல்லி (பிரவாளவல்லி) தீர்த்தம்         :     சக்கர தீர்த்தம் புராண பெயர்    :     பிரவாளவண்ணர் ( திருப்பவளவண்ணம்) ஊர்             :     திருபவளவண்ணம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் திருமாலுக்கும் பிரம்மதேவனுக்கும் தங்களுள் யார் உயர்ந்தவர் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதுகுறித்த முடிவு எடுக்க அவர்கள் இருவரும் ஈசனை அழைத்தனர். யார் முதலில் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் சிங்கப்பெருமாள் கோயில்

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் (சிங்கப்பெருமாள்) திருக்கோயில் வரலாறு   மூலவர்                 :     பாடலாத்ரி நரசிம்மர் உற்சவர்               :     பிரகலாதவரதர் தாயார்                 :     அஹோபிலவல்லி தல விருட்சம்   :     பாரிஜாதம் தீர்த்தம்                :     சுத்த புஷ்கரிணி ஊர்      […]

இன்றைய திவ்ய தரிசனம் (04/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (04/06/23) அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் சமேத ருக்மணி, சத்யபாமா, அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், திருப்பாடகம், காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (01/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (01/06/23) ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாள், ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயில், திருப்புட்குழி, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by