இன்றைய திவ்ய தரிசனம் (08/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (08/11/23) அருள்மிகு ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் சமேத ஸ்ரீ கோமாளவல்லி தாயார், ஐப்பசி புனர்வஸு புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் குன்றத்தூர்

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      சுப்பிரமணியசுவாமி தல விருட்சம்   :      வில்வம் தீர்த்தம்          :      சரவணபொய்கை ஊர்              :      குன்றத்தூர் மாவட்டம்       :      காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார். அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவேளுக்கை

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     முகுந்த நாயகன், அழகிய சிங்கர் தாயார்          :     வேளுக்கை வல்லி தீர்த்தம்         :     கனக சரஸ், ஹேமசரஸ் புராண பெயர்    :     திருவேளுக்கை, வேளுக்கை ஊர்             :     காஞ்சிபுரம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் பிரம்மதேவர் யாகம் செய்து கொண்டிருந்தார். அப்போது அரக்கர்கள் அவரது யாகத்துக்கு இடையூறு விளைவித்தனர். இது குறித்து […]

இன்றைய திவ்ய தரிசனம் (18/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/10/23) அருள்மிகு ஶ்ரீ வேளுக்கை வல்லி தாயார் சமேத அழகிய சிங்க பெருமாள், நவராத்திரி 2 ஆம் திருநாள் யோக நரசிம்மர் திருக்கோலம், அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், திருவேளுக்கை, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23) அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள், புரட்டாசி புணர்வசு, பெருமாள் புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் தாழம்பூர்

அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     திரிசக்தி அம்மன் ஊர்       :     தாழம்பூர் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில் இது. கொட்டிவாக்கத்தில் ஓர் அழகிய ஆலயமெழுப்பும் எண்ணம் ஐயப்பன் பக்தர்களான சிலர் மனதில் மலர்ந்தது. அந்தக் கோயிலில் மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகிய முப்பெருந்தேவியரையும் அமர்த்தி வழிபட விரும்பினார்கள். காலம் பல கடந்தது.. அந்த […]

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/09/23) அருள்மிகு பேரருளாளன் தேவராஜ பெருமாள், அருள்மிகு பேரருளாளன் பெருமாள் திருக்கோயில், திருக்கச்சி, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உத்திரமேரூர்

அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     பாலசுப்ரமணியன் அம்மன்         :     கஜவள்ளி ஊர்             :     உத்திரமேரூர் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு:   உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள் தாயார்          :     கமலவல்லி நாச்சியார் தீர்த்தம்         :     கவுரி தீர்த்தம் புராண பெயர்    :     திருக்கார்வானம் ஊர்             :     திருக்கார்வானம் மாவட்டம்       :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: மலைநாட்டு மன்னன் மகாபலியின் ஆணவத்தை அடக்கி அவனை ஆட்கொள்ள எண்ணம் கொண்டார் விஷ்ணு. அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். மூன்றடி நிலம் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிடந்தை

அருள்மிகு நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள் உற்சவர்        :     நித்யகல்யாணப்பெருமாள் தாயார்          :     கோமளவல்லித்தாயார் தல விருட்சம்   :     புன்னை, ஆனை தீர்த்தம்         :     வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம் புராண பெயர்    :     வராகபுரி, திருவிடவெந்தை ஊர்             :     திருவிடந்தை மாவட்டம்       :    செங்கல்பட்டு   ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் மகன், பலி ஆட்சி புரிந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by