கிருஷ்ணா…. #SriAandalVastu #DrAndalPChockalingam

கிருஷ்ணா…. இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் கிருஷ்ணனிடம்…. இழந்தது எவை என கிருஷ்ணன் கேட்டான். பலவும் இழந்திருக்கின்றேன்: கணக்கில்லை என்றாலும் பட்டியலிட்டேன்; கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் அழகையும் இழந்தேன் வயது ஆக ஆக உடல் நலம் இழந்தேன் எதை என்று சொல்வேன் நான் கிருஷ்ணா நீ கேட்கையில்….. எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் கிருஷ்ணன் கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய் உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய் உறவுகள் […]

சுங்கச்சாவடிகளில் சொந்த வாகனங்களுக்கு அரை கட்டணமும் இதர வாகனங்களுக்கு முழு கட்டணமும் சுங்கக் கட்டணமாக வசூலிக்குமாறு வழிவகை செய்ய ஆவன செய்க…..

சுங்கச்சாவடிகளில் சொந்த வாகனங்களுக்கு அரை கட்டணமும் இதர வாகனங்களுக்கு முழு கட்டணமும் சுங்கக் கட்டணமாக வசூலிக்குமாறு வழிவகை செய்ய ஆவன செய்க…..

பள்ளி கல்வி கொள்கையில் மாணவர்களுக்கு நீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, மின்சார சிக்கனம், போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க ஆவன செய்க…..

பள்ளி கல்வி கொள்கையில் மாணவர்களுக்கு நீர் சிக்கனம், மரம் வளர்ப்பு, மின்சார சிக்கனம், போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க ஆவன  செய்க…..

காத்தாயி அம்மன் கோவில்:

காத்தாயி அம்மன் கோவில்:    காத்தாயி அம்மன் நாட்டுப்புறத் தெய்வமாகும்.இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக காட்சியளிக்கிறாள். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இத்தகைய சிறப்புகளை பெற்ற காத்தாயி அம்மன் திருக்கோவில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அமைந்துள்ளது. மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை பூங்குறத்தியம்மை. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : காட்டுமன்னார் கோவில். மாவட்டம் : கடலூர். தல வரலாறு : […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by