அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கல்யாணவெங்கட்ரமணர் உற்சவர் : ஸ்ரீ நிவாசர் தாயார் : ஸ்ரீ தேவி பூமிதேவி புராண பெயர் : தட்சிணாதிருப்பதி ஊர் : தான்தோன்றிமலை மாவட்டம் : கரூர் ஸ்தல வரலாறு: உலகைப் படைத்த இறைவன் அனைத்து உயிர்களையும் காப்பதற்காக காட்டிலும், மலையிலும் கல், மரம், உலோகம், மண் முதலான அனைத்து உயிரற்றப் பொருட்களிலும் உருவுடனோ உருவமில்லாமலோ உள்ளிறங்கி அருள் […]