அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்    திருநல்லூர்

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) உற்சவர்        :     கல்யாணசுந்தரேஸ்வரர் அம்மன்         :     கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     சப்தசாகரம் புராண பெயர்    :     திருநல்லூர் ஊர்             :     நல்லூர் மாவட்டம்       :     தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by