இறை குறிப்பு:

இறை குறிப்பு:   இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15   முடிந்தால் முடியும்..   தொடர்ந்தால் தொடரும்..   இதுதான் வாழ்க்கை:   முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ……   இறை குறிப்பு கிடைத்தது..   இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து……   என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்  

“கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு”

அனைவருக்கும் வணக்கம்…   உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!!   புதன்கிழமை (05.08.2020) மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by