விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
இன்றைய திவ்ய தரிசனம் (18/09/23) அருள்மிகு கற்பக விநாயகர், அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கற்பக விநாயகர் தல விருட்சம் : மருதமரம் ஊர் : பிள்ளையார்பட்டி மாவட்டம் : சிவகங்கை எடுத்த காரியம் எளிதாக – வெற்றியாக முடிய வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிவைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. தமிழரின் வழிபாட்டில் விநாயகர் வழிபாடு தொன்மையானது. ஸ்தல வரலாறு : பிள்ளையார்பட்டியின் பிரதானப் பெயர் […]
கலக்கல் கணேசன்: 1985-1986 களில் கடவுளை வணங்குபவன் முட்டாள் கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி 786 என்ன அல்லாவின் டெலிபோன் நம்பரா பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்று நிறைய சுவர்களில் அப்போது நான் வசித்த அடையாறு பகுதியில் எழுதியவனும் நானே… 400 க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகளை உடைத்தவனும் நானே….. சரியாக அதில் இருந்து 10 வருடங்கள் கழித்து 1995-1996 களில் […]