இன்றைய திவ்ய தரிசனம் (16/03/25)

இன்றைய திவ்ய தரிசனம் (16/03/25)அருள்மிகு தியாகராஜப்பெருமான் உடனமர் அன்னை கமலாம்பிகை,அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

திருவாரூர் தியாகராஜர் கோவில்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஸ்தல சிறப்புகள்! இன்று தியாகேசரை பார்க்கும்  பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. சிவலாயங்களில் முதல்முறை தரிசனம் காணும் போது திருவண்ணமலை, திருவனைக்காவல்,சிதம்பரம், வெள்ளியங்கிரி, தஞ்சை பெருவூடையார், கங்கைகொண்டசோழபுரம், பேரூர், சமயபுரம் போஜீஸ்வரர், சமயபுரம் முக்திஸ்வரர், நங்கவரம் சுந்தரேஸ்வரர் கோயிலில் வழிபடும் போது ஏற்பட்ட  இனம் புரியாத உணர்வு, மனதிருப்தி  தியாகேசரை காணும்போது ஏற்பட்டது, என் தந்தையின் தாய்  பிறந்த ஊர் இது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க முழுமையாக ஒருநாள் ஆகும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by