முக்கடல் நாயகி குமரி பகவதி அம்மன் கோயில் வரலாறு மூலவர் : தேவிகன்னியாகுமரி – பகவதி அம்மன் உற்சவர் : தியாக சவுந்தரி, பால சவுந்தரி தீர்த்தம் : பாபநாசதீர்த்தம் புராண பெயர் : குமரிகண்டம் ஊர் : கன்னியாகுமரி மாவட்டம் : கன்னியாகுமரி ஸ்தல வரலாறு : குமரி அம்மன் என்ற தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்குள்ள குமரி அம்மன் ‘ஸ்ரீபகவதி அம்மன்’, ‘துர்காதேவி’ […]