அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்) உற்சவர் : செண்பகவல்லி தாயார் : ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் தல விருட்சம் : மகிழம்பூ புராண பெயர் : திருக்கவித்தலம் ஊர் : கபிஸ்தலம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : இந்திராஜும்னன் என்ற அரசர், சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். பல மணி நேரம் திருமாலுக்கு பூஜை […]