அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : புஷ்பவனேஸ்வரர், ஆதிபுராணர், பொய்யிலியர் அம்மன் : சௌந்தரநாயகி, அழகாலமர்ந்த நாயகி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : சூரியதீர்த்தம், காசிபதீர்த்தம், கங்கை, காவிரி, அக்னி தீர்த்தம் புராண பெயர் : திருப்பந்துருத்தி ஊர் : மேலைத்திருப்பூந்துருத்தி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு : அகத்தியர் கமண்டத்திலிருந்த நீரை காகம் கவிழ்க்க அது பெருங்காவிரியாகப் பெருக்கெடுத்தது. சோழ தேசத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியிருக்க, […]