அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   ஓமாம்புலியூர்

அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளை ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு சிவபெருமான் உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்ட தலம் இது. மூலவர்        :     பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் (துயர்தீர்த்த நாதர்) அம்மன்         :     பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை தல விருட்சம்   :     இலந்தை தீர்த்தம்         :     கொள்ளிடம், கவுரி புராண பெயர்    :     உமாப்புலியூர், திருவோமாம் புலியூர் ஊர்             :     ஓமாம்புலியூர் மாவட்டம்       […]

துயர்தீர்த்தநாதர் கோயில்

துயர்தீர்த்தநாதர் கோயில்: ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்கோயிலில்லிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. இத்தளம் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் தட்சணாமூர்த்தியாக இருந்து இறைவிக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 31ஆவது தலமாகும். #இறைவர் திருப்பெயர் : பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் #இறைவியார் திருப்பெயர் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by