அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மேலத்திருமணஞ்சேரி

அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர்        :     ஐராவதேஸ்வரர் அம்மன்         :     சுகந்த குந்தளாம்பிகை தல விருட்சம்   :     கொடிமரம் தீர்த்தம்         :     ஐராவத தீர்த்தம் புராண பெயர்    :     எதிர்கொள்பாடி, மேலைத்திருமணஞ்சேரி ஊர்             :     மேலத்திருமணஞ்சேரி மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by