அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர் ), ரத்தினகீரிசர் அம்மன் : கரும்பார்குழலி தல விருட்சம் : வேம்பு தீர்த்தம் : காவேரித்தீர்த்தம் புராண பெயர் : திருவாட்போக்கி, ஐயர்மலை, ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி ஊர் : அய்யர் மலை மாவட்டம் : கரூர் ஸ்தல வரலாறு: இமயமலையின் வடபுறம் உள்ள புஷ்ப பத்திரா நதிக் கரையில் தவம் […]