அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) அம்மன் : காமாட்சி (ஏழவார்குழலி) தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : சிவகங்கை ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: பார்வதி தேவி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை தேவியை பூமிக்கு […]