அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : ஊன்றீஸ்வரர் அம்மனின் பெயர் : மின்னொளி அம்பாள் தல விருட்சம் : இலந்தை கோவில் சிறப்பு : 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 250 வது தேவாரத்தலம் ஆகும். சிவன் கிழக்கு பார்த்தபடி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்தவர் என்பதால் இவருக்கு ஊன்றீஸ்வரர் என்று பெயர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வித்தியாசமாக இவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் […]