இன்றைய திவ்ய தரிசனம் (11/05/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/05/23) ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி, அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… உறையூர்

அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அழகிய மணவாளர் தாயார்          :     கமலவல்லி தீர்த்தம்         :     கமலபுஷ்கரிணி புராண பெயர்    :     திருக்கோழி ஊர்             :     உறையூர் மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு : முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by