கஜா புயல் நிவாரண உதவி

அனைவருக்கும் வணக்கம், கஜா புயல் நிவாரண உதவிக்கு ஆண்டாள் வாஸ்து குழுவிடம் மக்கள் ஒப்படைத்த பொருட்களையும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பையும் சேர்த்து கீழ்க்கண்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது. நிவாரண உதவி குழு தலைவர் பிரபல ஆண்டாள் வாஸ்து நிபுணர் கும்பகோணம் திரு.பாலா(8344785555) அவர்கள் தலைமையில் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.சக்திவேல்(8883455559), திருத்துறைபூண்டி திரு.ராஜப்பா(9442514592), விழுப்புரம் திரு.ஜவகர்(9841940774), திருவாரூர் திரு.செல்வகுமார்(9600717169), பட்டுகோட்டை திரு.ராம் பிரணவ்(8825577416) மற்றும் சீர்காழி திருமதி.கீதா ராஜேந்திரன்(9087847303) ஆகியோர் கடும் பிரச்சினைகளுக்கு […]

உதவி

உதவி நம் அனைவருக்கும்   பிறருக்கு உதவ ஒரு நாள்   இன்றும் கிடைத்தது என்கின்ற மன நிலை   வளர வேண்டும் வர வேண்டும்   இயன்றதை கொடுத்து கொண்டே இருப்போம் அனைவருக்கும்…   Dr.சிக்மண்ட் சொக்கு  

மறக்க கூடாத மனிதர்கள் – 5

மறக்க கூடாத மனிதர்கள் – 5 தமிழ்நாட்டை சேர்ந்த திரு.பாபு தங்கம் அவர்கள் நம் நட்பு நாடான  பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் மிக பெரிய பொறுப்பில் பணி புரிந்து வந்த போது,. அவரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் சென்றிருந்தேன். திரு.பாபு தங்கம் வேலை பார்த்த நிறுவனம் பங்களாதேஷில் மிகப் பெரிய நிறுவனம்.  AA Spinning Mills,  MSA Spinning Mills, Kadar Spinning Mills  என நிறைய நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனம்.  இந்த நிறுவனத்திற்கு […]

மீன்

மீன் மீனாக  பிறந்து  சாவது  என்று  முடிவெடுத்துவிட்டால் பொழுதுபோக்கிற்கு  மீன் பிடிப்பவனின்  தூண்டிலில்  சிக்காதே பிழைப்பிற்கு  மீன்  பிடிப்பவனின்  வலையில்  சிக்கிடு உன்  மரணம் கூட ஒருவனை  வாழ வைக்க வேண்டும் நீ வாழ வேண்டும் என்றால் அடுத்தவன் வலி இல்லாமல் வாழ வழி ஏற்படுத்தி கொடு கொடு கிடைக்கும் கொடு நிறைய கொடு கொடு கொடுத்து  கொண்டே இரு கட்டாய கவிஞன் #மீன் #கொடு #வழிவிடு #பிறப்பு #இறப்பு #உதவி #மரணம் #Fish #Give #தானம் […]

ஆண்டாள் – கதையா??? கவிதையா!!!

ஸ்ரீ கடவுள் என்று கல்லை வணங்கி நேரத்தை விரயம் செய்கின்றோம் என்று நம்மை பார்த்து நாத்திகர்கள் எப்போதும் முன்வைக்கும் வாதத்திற்கு என்னுடைய பதில்…. ஆம்…. நாத்திகர்கள் சொல்வது உண்மைதான்…. கடவுளை வெறும் கல்லாக பார்க்கும் அனைவருமே அவர்கள் நேரத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதில் எனக்கும் எந்த வித மாற்று கருத்தோ,அப்பிப்ராய பேதமோ இல்லை. கல்லை கடவுளாக, தோழியாக, தோழனாக, தாயாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, கணவனாக, ஆசிரியராக, தாத்தாவாக, பாட்டியாக, மாமாவாக, அத்தையாக […]

“DISCOVER THE JOY OF GIVING”

ஸ்ரீ “DISCOVER THE JOY OF GIVING” என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்சொடர் உண்டு. இதற்கு நேரடி தமிழ் அர்த்தமாக “கொடுக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை கண்டுபிடி” என சொல்லலாம். எனக்கு தெரிந்து என் வாழ்க்கையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான சந்தோஷங்கள் பிறருக்கு கொடுத்ததினால் எனக்கு கிடைத்திருந்தாலும் அவை அனைத்தும் சமீபத்தில் ஆத்தூரில் இருந்து புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல் கடந்து 30 km தொலைவில் உள்ள மண்ணூர் மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு அரசியல், விளம்பர கலப்பிடமில்லாமல் ஸ்ரீ ஆண்டாள் […]

குடிக்காதே தம்பி குடிக்காதே!

போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன. போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by