ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை

புற்றுநோய் குறித்து பல வருடங்களாக நான் சொல்லி வந்தாலும் ஆண்ட ஆளுகின்ற அரசாங்கங்கள் செவி கொடுத்து கேட்பதாக இல்லை. நம் உயிர் என்கின்ற போது நாம் தான் அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உணவில் கவனம் இருக்கட்டும் ரசாயன உரங்கள் புறக்கணிக்க பட வேண்டும். இயற்கை வேளாண்மை செழிக்க வேண்டும். இது நிகழ கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஆண்டாளே காப்பாற்று எம் மக்களை என்றும் அன்புடன் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்

திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ் நேற்று மதியம் நீண்ட பிரயாணத்திற்கு பிறகு கடும் பசியுடன் சாப்பிட சென்ற ஓட்டல் “திருவள்ளூர் கங்கா ஸ்வீட்ஸ்” மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் நாட்டை மட்டுமே சேர்ந்த நல்ல வேலையாட்கள் வேலை பார்க்கிற ஒரு நல்ல உணவகத்தை பார்த்த திருப்தியுடன். நல்ல உணவு எடுத்துக்கொண்டேன். இந்த இடத்தில் நான் ஒரு கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன். குடிப் பழக்கத்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் நாட்டை மாற்ற நீங்கள் ஆசைப்பட்டால் […]

சிறகுகள் 21 குரு

சிறகுகள் 21 குரு இன்று நடந்து வந்து கொண்டிருந்த பொழுது என்னை சுற்றி 15க்கும் மேற்பட்ட நாய்கள் நான் ஒரு வருடத்துக்கு முன் அவற்றில் சிலவற்றிற்கு உணவு கொடுத்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்தது. நாளைக்கு வாங்கி தருகிறேன் என்று கூறினாலும் இந்த நாயின் மொழி என்னை பின் தொடர்ந்த எந்த தெரு நாய்களுக்கு புரியவில்லை. நாய்களும் விடுவதாய் இல்லை அதேசமயம் எனக்கும் வேறு வழி தெரியாத சூழ்நிலையில் என்ன செய்வது என்று புரியாமல் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by