அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் பவானி

அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆதிகேசவப்பெருமாள் உற்சவர்        :     கூடலழகர் தாயார்          :     சவுந்திரவல்லி தல விருட்சம்   :     இலந்தை தீர்த்தம்         :     காவிரி, பவானி, அமிர்தநதி புராண பெயர்    :     திருநணா ஊர்            :     பவானி மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு: அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி பூலோகத்தில் தலயாத்திரை சென்றான்.அவன் […]

இன்றைய திவ்ய தரிசனம் (22/09/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/09/23) அருள்மிகு முத்துகுமார சுவாமி சமேத வள்ளி தெய்வானை, அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை, ஈரோடு. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் உதயகிரி

அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முத்து வேலாயுத சுவாமி ஊர்       :     உதயகிரி மாவட்டம்  :     ஈரோடு   ஸ்தல வரலாறு: சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது இந்த உதயகிரி முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில். இக்கோயிலின் இறைவனான முருகப்பெருமான் முத்து வேலாயுத சுவாமி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது கற்கள் கொண்டு […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சென்னிமலை

அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி) அம்மன்         :     அமிர்த வல்லி, சுந்தர வல்லி தல விருட்சம்   :     புளியமரம் தீர்த்தம்         :     மாமாங்கம் புராண பெயர்    :     புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி ஊர்             :     சென்னிமலை மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களுக்குள் […]

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… திருப்பாண்டிக்கொடுமுடி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர், மலைக்கொழுந்தீசர். அம்மன்         :     பண்மொழிநாயகி, திரிபுரசுந்தரி, வடிவுடைநாயகி. தல விருட்சம்   :     வன்னி தீர்த்தம்         :     தேவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், காவேரி புராண பெயர்    :     திருப்பாண்டிக்கொடுமுடி ஊர்             :     கொடுமுடி மாவட்டம்       :     ஈரோடு   ஸ்தல வரலாறு : உன்னை விட நான் பெரியவனா? என்னைவிட நீ பெரியவனா? என்ற பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமல்ல. அந்த காலத்தில் இருந்தே ‘யார் […]

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா ஈரோடு

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் ஈரோடு மாவட்டம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்…  

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி 28.12.2021 ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு.சாய் சிவா,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் ,திரு.துரைசாமி,மாவட்ட தலைவர், ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை,ஈரோடு ஆகியோர் முன்னிலையில் ஈரோடு மண்டல அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக….

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்: ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் […]

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்:

மகிமாலீஸ்வரர் திருக்கோயில்: ஈரோடு நகரம் பழங்காலம் தொட்டே சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதால் ஈரோடை என்ற பெயர் ஏற்பட்டது. பின்னர் மருவி #ஈரோடு என அழைக்கப்பட்டது என ஒரு பெயர் காரணம் சொல்லப்பட்டாலும், ஈரோடு நகர மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு. எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by