அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் வரலாறு மூலவர் : இராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர் அம்மன் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி புராண பெயர் : கந்தமாதன பர்வதம், திருவிராமேச்சுரம் ஊர் : இராமேஸ்வரம் மாவட்டம் : இராமநாதபுரம் ஸ்தல வரலாறு: இராவணனைக்கொன்ற பிரமஹத்தி நீங்குவதற்காக இராமன், சீதை, இலட்சுமணனுடன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரதிஷ்டை செய்வதற்கு நல்ல வேளை குறித்து கைலாசத்திலிருந்து லிங்கம் கொண்டு வரும்படியாக […]