அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     அபய ஆஞ்சநேயர் தல விருட்சம்   :     அத்திமரம் தீர்த்தம்         :     அனுமன் தீர்த்தம் ஊர்             :     இராமேஸ்வரம் மாவட்டம்       :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: தல புராணங்களின் படி இலங்கை வேந்தனான ராவணனனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட விரும்பினார் ஸ்ரீராமசந்திர மூர்த்தி. சிவபூஜைக்கான லிங்கத்தை காசியிலிருந்து கொண்டுவர சென்றார் அனுமன். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமநாதபுரம்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     முருகன் ஊர்       :     இராமநாதபுரம் மாவட்டம்  :     இராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு அரசமரம் இருந்தது. அந்த மரத்திற்கு கீழாக ஒரு வேல் நடப்பட்டு அதற்கு பூஜையும் செய்யப்பட்ட வந்தது. இதற்கு அருகாமையிலேயே நீதிமன்றமும் இருந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்கு வருபவர்கள் தங்களது வழக்கு வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிச் செல்வார்கள். சொத்து […]

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்:

எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்: திருக்கடையூரில் எமனை சம்ஹரம் செய்த கால சம்ஹரமூர்த்தியாக அருளும் சிவன், இத்தலத்தில் அனுக்கிரமூர்த்தியாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது #சிறப்பு. இத்தலத்தின் தலவிநாயகர்: ராஜகணபதி #சிறப்பம்சங்கள்: அம்பாள் #சொர்ணகுஜாம்பிகைக்கு, இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். மார்கழியில் #பைரவாஷ்டமி, […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by