இன்றைய திவ்ய தரிசனம் (24/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (24/06/23) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (23/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (23/06/23) வில் ஏந்திய முருகப்பெருமான் அருள்மிகு சத்ரு சம்ஹார மூர்த்தி. அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (21/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/06/23) அன்னை சுந்தராம்பிகை உடனமர் அருள்மிகு வைத்தியநாதசுவாமி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி, அரியலூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (20/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/06/23) அருள்மிகு திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார், அருள்மிகு பத்மாவதி தாயார் திருக்கோவில், திருச்சானூர், திருப்பதி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (19/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (19/06/23) அருள்மிகு சிவன்மலை ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், சிவன்மலை, திருப்பூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (18/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/06/23) அருள்மிகு ஸ்ரீ ராமர், சீதா தேவி, ஸ்ரீ லெஷ்மணன், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (17/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/06/23) அருள்மிகு வேதநாயகி அம்மன் உடனுறை திருமறைக்காடர் அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (16/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/06/23) அருள்மிகு கஜலஷ்மி தாயார், அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (15/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/06/23) அருள்மிகு உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி, தென்காசி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/06/23) அருள்மிகு சாரங்கபாணி சுவாமி சமேத கோமளவல்லி தாயார் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by